அரிய பொது அறிவுத் தகவல்கள் - 03


 1. நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் எது?

விடை: டால்பின்

2. உலகில் அதிகூடிய விஷத்தன்மை வாய்ந்த மீன் இனம் எது?

விடை: ஸ்டான் பிஷ் 

3. தலையில் இதயத்தைக் கொண்டுள்ள உயிரினம் எது?

விடை: இறால்

4. மீன்கள் இல்லாத ஆறு?

விடை: ஜோர்டான் ஆறு

5. பின்வரும் உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது?

  1. வௌவால்
  2. மண்புழு 
  3. தேனீ 
  4. எறும்பு 

விடை: மண்புழு

6. மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?

விடை: குக்கு பெர்ரா

7. பின்வருவானவற்றுல் பற்களே இல்லாத பாலூட்டி இனம் எது?

  1. எறும்புத்திண்ணி 
  2. சிம்பன்ஸி
  3. கடற்பசு 
  4. தேவாங்கு

விடை: எறும்புத்திண்ணி 

8. தனது உடம்பினை விட நீளம் கூடிய நாக்கை கொண்ட விலங்கு எது?

விடை: பச்சோந்தி

9. ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் பரவலாக வாழும் விலங்கு எது?

விடை: வரிக்குதிரை

10. இரண்டு இரைப்பைகளைக் கொண்ட பிராணி எது?

விடை: தேனீ

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post