இலங்கை சுதந்திர தினம்

இலங்கை சுதந்திர தினம்


76ஆவது சுதந்திர தினம் வருகின்ற 04-02-2024 கொண்டாடப்படுகின்றது .

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் காலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த இலங்கை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரமடைந்தது.


இலங்கை எப்போது சுதந்திரம் அடைந்தது?

1948ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த நாளை இலங்கை தன் சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

இந்தியா எப்போது சுதந்திரம் அடைந்தது?

1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும்.

இலங்கையின் பழைய பெயர் என்ன?

இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் யார்?

1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.

இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி யார்?

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்டு சிலோன் என்ற பெயர் ஸ்ரீலங்கா என மாற்றப்பட்டதன் பின்னர், கட்சி சார்பின்றி பதிவியேற்ற இலங்கையின் இலங்கையின் முதல் ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ ஆவார்.

தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?

(Jana Gana Mana; வங்காள மொழி: জন গণ মন) இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில், இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.

தேசிய கீதம் என்ன ராகம்?

சுதந்திரப்போராட்ட கால கட்டங்களில் இந்தியர்களின் தேசபக்தி பாடலாக இசைக்கப்பட்டிருந்த இப்பாடல், 1950 ஜனவரி 24ம் தேதி நமது தேசிய கீதமாக அங்கிகரிக்கப்பட்டது. சங்கராபரணம் ராகத்தில் 52 நொடிகளில் பாட வேண்டிய தேசிய கீதத்தை ரவீந்திரநாத் தாகூர் தான் இசை அமைத்தார் என பொதுவாக கூறப்படுகிறது.

எந்த கண்டத்தில் அதிக நாடுகள் உள்ளன?

ஆசியா கண்டமானது வட ஆசியா, மத்திய ஆசியா, தென்மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா என 6 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆசியாக் கண்டத்தில் 49 முழுமையான இறையாண்மை கொன்ட நாடுகள் சேர்த்து சுமார் 59 நாடுகள் அடங்கியுள்ளன.

ஏராளமான சிறிய தீவுகளைக் கொண்ட கண்டம் எது?

நான்கு பக்கங்களிலிருந்தும் நீரால் சூழப்பட்ட இரண்டு கண்டங்கள் உள்ளன: ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா.
ஆனால் அண்டார்டிகா ஒரு தீவுக் கண்டமாக கருதப்படவில்லை, ஏனெனில் பொதுவாக தீவு பரப்பளவில் சிறியது மற்றும் அண்டார்டிகா ஆஸ்திரேலியாவை விட இரண்டு மடங்கு பெரியது.

இலங்கையை முதலில் ஆண்ட மன்னன் யார்?

கடலால் சூழப்பட்ட மிக அழகான தீவான இலங்கையை ஆண்ட முதல் மன்னன் தொடர்பாக இன்றைய ஆக்கத்தில் பார்ப்போம் . கிறிஸ்துக்கு முன் 543 முதல் கிறிஸ்துவுக்கு முன் 505 ஆண்டு வரையில் இலங்கையை ஆண்ட துணிச்சலான மன்னனாக விஜயன் வரலாற்றில் இடம் பிடிக்கின்றார் . பாலி நூல் ஆதாரங்களின்படி இலங்கை ஆண்ட முதல் மன்னனாக விஜயன் பெயரிடப்பட்டுள்ளார் .

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவதே இந் நூலின் நோக்கமாகும். 

புத்தூரில் பிரசித்த நொத்தாசிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்;டுள்ளது. இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்டியரே தமக்கு வழங்கியதாக திரு. நாதர் அவர்கள் தமது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.'அகத்தியா இலங்கை என்னும் இந்த நூலை உசாத்துணை நூலாகக் கொண்டு புராதன இலங்கை என்னும் இநதப் பக்கம் வெளிவருகின்றது. 

இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் பொய்யான கதைகளைச் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரஞ் செய்து அதன் மூலம் சிங்கள இனவெறியை அவர்களுக்கு ஊட்டி இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இவ்வாறான பொய்ப்பிரசாரத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிப்பதைத் தவிர்க்கவும் இலங்கை வாழும் தமிழர்களுக்குச் சிங்களவர்களிலும் பார்க்க உரிமை கூடுதலாக உண்டு என்பதை எமது மக்கள் ஆதாரபூர்வமாக அறிய வைப்பதற்கும் இது போன்ற பக்கங்கள் வெளிவருவது மிக மிக அவசியமாகும். இந்த அவசியத்தை உணர்ந்தே இந்தச் சிறிய இணைய பக்கத்தையும் வெளியிட முன்வந்துள்ளேன். எனவே இந்த இணையப் பக்கத்தை ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் விழிப்படைவோமாகுக... எழுச்சியடைவோமாகுக. 

Post a Comment

அன்பு வாசகரே! உங்களது கருத்துக்களினை இங்கே பதிவிடுங்கள் பிறரும் படிப்பார்கள்

Previous Post Next Post

Advertisement

Advertisement